வல்லம்பர்

300 ஆண்டுகளுக்கு முன் மராத்திய படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த கள்ளரினமே வல்லம்பர்கள். அச்சமயம் காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர்.பின்னர் மருது மன்னர்கள் ஆண்டபோது இப் பகுதிகளை வல்லம்பரிடமே கொடுத்தனர். இன்றைய தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராயவரம், கல்லூர், புதுப்பட்டி,கோட்டையூர், போன்ற பகுதிகளில் பெருமளவில் வசித்துவருகின்றனர்

அம்பலம் என்று வல்லம்பர்களையும் அழைப்பார்கள் . தேவர் சமூகத்தை போன்ற அல்லது அவர்களில் இருந்து பிரிந்து வந்த வல்லம்பர்களை அம்பலம் என்றும் அழைப்பார்கள் . இவர்களை கள்ளர்கள் என்றும் கூறுவதுண்டு .


.

1 comment:

  1. இச்செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete